கயானா நாட்டின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் இர்பான் அலி பதவியேற்பு நமது நிருபர் ஆகஸ்ட் 3, 2020 8/3/2020 7:50:02 PM கயானாவின் நாட்டின் ஜனாதிபதி பதவிக்காக, பொதுத் தேர்தல் 2020 மார்ச் 2 ஆம் தேதி நடந்தது.தேர்தல் நடந்து ஐந்து மாதங்களுக்கு பிறகு கயானா நாட்டின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் இர்பான் அலி ஆகஸ்ட் 2, 2020 அன்று பதவியேற்றார். Tags மொஹமட் இர்பான் அலி பதவியேற்பு new President of Guyana