tamilnadu

img

5 மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி!

தமிழகத்தில் செயல்படுத்தப்படவுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் தொடர்பாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா  கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், தமிழகத்தில் திருவாரூர், நாகை, கடலூர், புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால், சிவகங்கை, இராம நாதபுரம், கடற்பகுதிகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.