இந்திய மாணவர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டடக்குழு சார்பில் தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைந்து மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் காய்கறி தொகுப்பு ஏற்பாடு செய்யும் பணியில் தொடர்ந்து 25 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர் இந்திய மாணவர் சங்கத்தினர். தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஸ்ரீநாத்,மாவட்ட செயலாளர் ஜாய்சன் உள்ளிட்ட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.