சேலத்தை அடுத்த தேவக்கவுண்டனூர் ஊராட்சிக்குட்பட்ட களிய னூரில் உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளர் ஏ.ராம மூர்த்தி, விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் பெருமாள், ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.