tamilnadu

img

ஊதிய உயர்வை நிலுவையுடன் வழங்குக!

மத்திய அரசு அறிவித்த ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் 14 ஒன்றியங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.