உங்களுக்கு தெரியுமா? நமது நிருபர் அக்டோபர் 11, 2019 10/11/2019 12:00:00 AM இந்தியாவில் கால்பந்து விளையாட்டு அவ்வளவாக பிரபலம் இல்லையென்றாலும், விளையாட்டு உலகில் கால்பந்து தான் மிகப்பெரிய விளையாட்டு ஆகும். உலகில் கால்பந்திற்கு 4 பில்லியன் ரசிகர்கள் (400 கோடி) உள்ளனர். Tags Football game கால்பந்து விளையாட்டு