tamilnadu

img

உங்களுக்கு தெரியுமா?

கால்பந்து விளையாட்டில் மோதல் ஏற்படுவது சகஜமான விஷயம் தான். ஆனால் மோதலுக்காகவே கால்பந்து விளையாடும் அணி ஒன்று உள்ளது. அந்த அணியின் பெயர் அதெல்ட்டிக்கோ மாட்ரிட் அணியாகும். ஸ்பெயின் கிளப் அணி யான அதெல்டிக் கோவில் விளையாடும் வீரர்கள் அனைவரும் மூர்க்கத்தனமாக இருப்பார்கள். யாரையும் தேவையில்லாமல் சீண்ட மாட்டார்கள். சீண்டினால் ஒரு போட்டி அல்ல தொடர் முழுவதும் சீண்டிய அணியை வம்புச் சண்டைக்கு அழைப்பார்கள். இந்த அணியிடம் அதிகம் மாட்டிக்கொள்வது மெஸ்ஸி விளையாடும் பார்சி லோனா தான். எனினும் அதெல்ட்டிக்கோ மாட்ரிட் லாலிகா சாம்பியன்ஸ் லீக் கோப்பையை பலமுறை கைப்பற்றியுள்ளது.