tamilnadu

img

பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் சாலைகளை சீரமைக்க வேண்டும் எனக் கோரி மனு

ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் வரி வசூல் செய்வதில் உள்ள குளறுபடிகளை சரி செய்து, தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க வேண்டும் எனக் கோரி மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவனிடம் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனிசாமி, தாலுகா செயலாளர் எம்.நாச்சிமுத்து, மாவட்டக்குழு உறுப்பினர் பி.லலிதா, கே.ராஜ்குமார், பி.ராஜா உள்ளிட்டோர்  அளித்தனர்.