ஈரோடு,ஜனவரி.05- ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இவிகேஎஸ் இளங்கோவன் மறைந்ததையடுத்து பிப்.5இல் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்துந்தது.
இடைத்தேர்தலை முன்னிட்டு ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம் தேதி அரசு விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.