கோபி, ஆக. 2- கோபிசெட்டிபாளையத் தில் செய்தியாளர்களை சந் தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டை யன் பேசுகையில், மாண வர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆன் லைன் வகுப்பு விவ காரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், 10 ஆம் வகுப்பு மாணவர்க ளுக்கு தனித்தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக் கப்படும் எனவும் தெரிவித் தார்.