குடியுரிமை திருத்த சட்டம் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஜனவரி 12, 2020 1/12/2020 12:00:00 AM குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் குடியுரிமை பதிவேடு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல்லில் தேசியக்கொடி ஏந்தி இஸ்லாமியர்கள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.