tamilnadu

நிவாரணம் வழங்கிய ஐ.பெரியசாமி

சின்னாளபட்டி, மே 6- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் ஏழா யிரம்  குடும்ப அட்டைதாரர்க ளுக்கு திமுக மாநில துணைப்  பொதுச்செயலாளர் இ.பெரியசாமி  சார்பாக உண வுப் பொருட்கள் வழங்கப் பட்டது. ஒன்றியப் பெருந் தலைவர் முருகேஸ்வரி,  மாவட்டக் கவுன்சிலர் பத்மா வதி, ராஜகணேஷ் ஆகியோர் வழங்கினர்.