மார்க்சிய அறிஞர் தோழர் தேவ.பேரின்பனின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டியிலுள்ள அவரது நினைவிடத்தில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ. குமார் மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், இடைக்குழு செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.