tamilnadu

img

எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முயற்சியை எதிர்த்து எம்.பி-யிடம் மனு

எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முயற்சியை எதிர்த்து தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.செந்தில்குமாரிடம், இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கோட்ட இணைச் செயலாளர் ஏ.மாதேஸ்வரன், கிளைத் தலைவர் சந்திரமௌளி, கிளைச் செயலாளர் மகேந்திரன், பொருளாளர் சங்கர் ஆகியோர் மனு அளித்தனர்.