சரிவிலிருந்து மீண்டு பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று இருப்பதற்கு வாழ்த்துகள். அவர்கள் எப்பொழுதும் கணிக்க முடியாத அணி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறார்கள். இதன் மூலம் உலகக் கோப்பை போட்டி முன்பைவிட அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அளித்த பேட்டியிலிருந்து...