tamilnadu

img

உங்களுக்கு தெரியுமா?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பேட்டிங், பந்துவீச்சை விட பீல்டிங்கில் சிறப்பாகச் செயல்படு வார்கள். இதற்கு காரணம் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் யோ - யோ தேர்வு முறையைக் கடினமான முறையில் செயல்படுத்துகிறது. இதனால் தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பீல்டிங்கி லும் நன்கு தேர்ச்சி பெற்று பந்தை அசத்தலாகத் தடுக் கிறார்கள், பிடிக்கிறார்கள். தற்போதைய கிரிக்கெட் உலகில் யோ - யோ தேர்வு முறையை படுமோசமாகச் செயல்படுத்தும் நாடு நமது அண்டை நாடான பாகிஸ்தான் தான். இதற்கு சான்று சமீபத்தில் நிறைவு பெற்ற இங்கி லாந்து உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் பீல்டிங்கை யூ டியூபில் (YOU TUBE) பாருங்கள் தெரியும்.