tamilnadu

img

திருப்பூர் - காங்கேயம் கிராஸ் ரோடு முதல் பழைய பேருந்து நிலையம்

திருப்பூர் - காங்கேயம் கிராஸ் ரோடு முதல் பழைய பேருந்து நிலையம் வரையிலான சாலையை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும், என வலியுறுத்தி திங்களன்று ரோஜாப்பூக்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.