tamilnadu

img

ஹெலிகாப்டரில் மலர் தூவி மரியாதை....

கொரோனா முன்கள பணியாளர்களை கெளரவிக்கும் வகையில் சனியன்று கோவையிலுள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.