tamilnadu

img

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் குறித்து

கோவை, பாப்பநாய்க்கன்பாளையம் பொன்னி நகரைச் சேர்ந்த மணிமேகலை என்பவர் கூறுகையில், சட்டம் கடுமையாக இருக்க வேண்டும். கடுமையாக இருந்தாலும் ஆளுங்கட்சியினர் குற்றவாளிகளுக்கு உறுதுணையாக இருக்கும்போது எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்? எனவே, ஆட்சி மாற வேண்டும்.மகேஸ்வரி என்பவர் கூறுகையில், ஆளுங்கட்சி சப்போர்ட் செய்வது போல உள்ளது. அரசாங்கம் சரியில்லை. சட்டம் சரியில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேணும்.