தருமபுரி மாவட்டம், அரூர் கடத்தூர் காரிமங்கலம் பாப்பி ரெட்டிப்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் இருந்து 250க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், பல்வேறு தொழிற் சங்கங்களில் இருந்து விலகி ஆர் ராமமூர்த்தி தலைமை யில் ஞாயிறன்று சிஐடியு தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தில் இணைத்துக்கொண்டனர்.