ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு
சேலம், செப் 8- சேலம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறி ஞர்களுக்கு ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு ஏற் படுத்தும் நிகழ்ச்சி திங்களன்று நடைபெற்றது. சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் சேலம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார் பாக நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்களுக்கு ஆயிரம் ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சி, சங்கத்தின் தலைவர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற் றது. நிகழ்ச்சியில் பெண் வழக்கறிஞர்களுக்கு அதிக எண் ணிக்கையில் ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு ஏற்ப டுத்தப்பட்டது.