‘கால்பந்தாட்டத்தில் கோவை ஆட்சியர்’ கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில் திங்களன்று மாவட்ட ஆட்சியர், பவன்குமார் க.கிரியப்பனவர், திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களுடன் சேர்ந்து கால்பந்தாட்டத்தை விளையாடினார்.