திருப்பூர் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் கீழ் 616 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், கேபிள் டிவி நிறுவன தலைவருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார். உடன், மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்தி கேயன் உள்ளிட்டோர் உள்ளனர்.