tamilnadu

img

ஈரோடு மாவட்ட ஓவியர்கள் கூட்ட மைப்பின் சார்பில் நிவாரண நிதி

ஈரோடு மாவட்ட ஓவியர்கள் கூட்ட மைப்பின் சார்பில் நல வாரியத்தில் பதியாத ஓவியர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கக்கோரி ஈரோடு  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று மனு அளிக்கப்பட்டது. இதில் சிபிஎம் ஈரோடு மாவட்ட செய லாளர் ஆர்.ரகுராமன், சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநில செயலா ளர்  ப.மாரிமுத்து, மாற்றுதிறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் டி.சுப்பிர மணி, ஓவியர்கள் கூட்டமைப்பு ஒருங் கிணைபப்பாளர் வ.செந்தில்குமார் உள் ளிட்ட ஏராளமான ஓவியர்கள்  கலந்து கொண்டனர்.