tamilnadu

அஞ்சல் குறைதீர் கூட்டம்

கோவை, டிச.6- கோவை மேற்கு மண் டல அஞ்சல் வாடிக்கையா ளர்களுக்கான குறை தீர்க் கும் நாள் கூட்டம் எதிர்வரும் டிச.16 ஆம் தேதியன்று (திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல், மேற்கு மண்டலம், கோவை அலுவ லகத்தில் நடைபெற உள் ளது. ஆகவே, அஞ்சலக சேவை சம்மந்தமாக புகார் மற்றம் குறைகள் ஏதேனும் இருப்பின் கடிதம் மூலமாக உதவி இயக்குநர், மேற்கு மண்டலம், கோவை 641002 என்ற முகவரிக்கு உறை  மேல் வாடிக்கையாளர் குறை தீர்க்கும் கூட்டம் சம்மந்தமாக என்று குறிப் பிட்டு டிச.10 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.