நாமக்கல் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் நடைபெற்றது. இதில் மாவட்ட அளவில் கவிதை போட்டியில் வெற்றி பெற்ற, கே.எஸ்.ஆர் தொழில்நுட்ப கல்லூரியின் உயிரி தொழில்நுட்பவியல் மாணவி மீ.இலக்கியா விற்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.5 ஆயிரத் திற்கான பரிசுத்தொகைக்கான காசோலையை, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் வழங்கி னார்.