tamilnadu

img

ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் நிவாரணம் வழங்கக்கோரி வட்டாட்சியரிடம் மனு

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து சிரமமப்படுகின்ற அனைத்து  ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் நிவாரணம் வழங்கக்கோரி, வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.பரமசிவம் தலைமையில் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.