கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ கோவை மாநகராட்சி ஆணையாளரிடம் மனு நமது நிருபர் டிசம்பர் 13, 2019 12/13/2019 12:00:00 AM கோவை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களின் அடிப்படை வசதிகளை சரிசெய்யக்கோரி வியாழனன்று கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ கோவை மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தார். Tags கோவை மாநகராட்சி ஆணையாளரிடம் மனு DMK in charge Karnataka Municipal District