tamilnadu

img

மத்திய அரசின்  12 மணி நேர வேலை திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின்  12 மணி நேர வேலை திணிப்பை கண்டித்து கோவை கணபதி புதூரில் சிஐடியு இன்ஜினியரிங் சங்கத்தின் தலைவர் வி.பெருமாள், பொதுச் செயலாளர் சி.துரைசாமி ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.