கொரோனா தொற்று நோய் தடுப்பு பணியில் தமிழக அரசின் நடவடிக்கைகளை துரிதப் படுத்தும் வகையில் அகில இந்திய இன் சூரன்ஸ் பென்சனர்கள் சங்கத்தின் கோவை மண்டல ஓய்வூதியர்களின் சார்பில் ரூ 1.75லட்சம் நிதியை கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணியிடம் அளித்தனர். இதில் இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்கத்தின் நிர்வாகிகள் ஆர். முரளிதரன், எஸ்.வி.சங்கர், எச்.வேணுகோபல், என். கோவிந்த ராஜ், எஸ். லட்சுமணன் ஆகியோர் உடனிருந்தனர்.