tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செய லாளர் வி.இராமமூர்த்தி ஆர்.வெங்கிடு இல்ல திறப்புவிழா நிகழ்வு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செய லாளர் வி.இராமமூர்த்தி ஆர்.வெங்கிடு இல்ல திறப்புவிழா நிகழ்வு வெள்ளியன்று நடைபெற்றது. இதில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சி யின் கோவை நாடாளுமன்ற உறுபபினர் பி.ஆர்.நடராஜன் மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட தலைவர்கள் மற்றும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள், ஊழியர்கள் பங்கேற்ற னர்.