tamilnadu

img

இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) வி.பி.சிந்தன் ஆட்டோ தொழிலாளர் சங்க துவக்க விழா

இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) வி.பி.சிந்தன் ஆட்டோ தொழிலாளர் சங்க துவக்க விழா மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி சங்கராபுரம் வட்டம் அரசம்பட்டில் நடைபெற்றது. விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் எம்.செந்தில், மாநிலக்குழு உறுப்பினர் வி.உதயகுமார், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எம்.சின்னப்பா, சிபிஎம் வட்டச் செயலாளர் வை.பழனி, மாவட்டக்குழு உறுப்பினர் ச.சசிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.