tamilnadu

img

வள்ளளார் நினைவு கருத்தரங்கம்

 வள்ளளாரின் நினைவாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சிறப்பு கருத்தரங்கம் கலசபாக்கம் கடை வீதியில் நடை பெற்றது. இதில் சிபிஎம் மாநில குழு உறுப்பினர் எஸ். ஜி.ரமேஷ்பாபு, மாவட்ட செயலாளர் எம். சிவக்குமார், சிஐடியு மாவட்டத்துணை தலைவர் எம். வீரபத்திரன், முன்னணியின் மாநில துணைச் செயலாளர் ப.செல்வன் ஆகியோர் பேசினர்.