tamilnadu

img

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பிள்ளையார் குப்பம் பகுதியில் இருந்து பெங்களூர் வரை செல்லக்கூடிய புதிய பேருந்தை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் எ.ஜே.மணிக்கண்ணன்  புதிய வழித்தட பேருந்தினை கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிபிஎம்  ஒன்றிய கவுன்சிலர் இ.அலமேலு,சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஏழுமலை,ஒன்றிய செயலாளர் கே.ஆனந்தராஜ்,ஒன்றிய குழு உறுப்பினர் டி.ரகு,கே.அய்யனார், ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.