" நீட் அபாயம். நீங்கிவிட்டதா ? " நூல் வெளியீடு : இடம் -இந்திய சுவிசேஷ லுத்தரன் சபை சிற்றரங்கம் , 47 எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை , சென்னை-18;நேரம்-மாலை 5 மணி முதல் 7 மணி வரை; பங்கேற்பு:நீதியரசர் து. அரிபரந்தாமன் , மரு. அமலோற்பவநாதன், மரு.ஆர்.பி.சண்முகம் , மரு. சி. எஸ் . ரெக்ஸ் சற்குணம்,பேரா. சுந்தரவள்ளி. நிகழ்ச்சி ஏற்பாடு:தமிழ்நாடு நல்வாழ்வுஇயக்கம், மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர்கள் சங்கம்.