நடப்பு ஆண்டிற்காக யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொத்த காலிப் பணியிடங்கள் : 712
விண்ணப்பிக்க கடைசி தேதி : மார்ச் 24
வயது வரம்பு : 01.08.2016 தேதியின்படி 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
எஸ்சி, எஸ்டி, பிரிவினருக்கு 5 வருடங்கள் தளர்வு.
ஓபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் தளர்வு. மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசின் விதிப்படி தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி : இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ 100. ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
எஸ்சி, எஸ்டி, மற்றும் மாற்றுத்திறனாளிகள் , பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : www.upsconline.nic.in என்ற யுபிஎஸ்சியின் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கவும்