tamilnadu

மாண்பமை வட்டாட்சியர் அவர்கள் சமூகம், உளுந்தூர்பேட்டை

முருகேசன் த/பெ பழமலை
வடபாதி காலனி,
உ.கீரனூர், உளுந்தூர்பேட்டை வட்டம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம்,    .... மனுதாரர்
/எதிர்/
வட்டாட்சியர் அவர்கள்,
வட்டாட்சியர் அலுவலகம்,
உளுந்தூர்பேட்டை

அறிவிப்பு

மனுதாரர் தனது தந்தை பழமலை த/பெ நாராயணன் என்பவர்  கடந்த 19.11.2009 ஆம் தேதியன்று மேற்படி முகவரியில் இறந்ததை  எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்துள்ள மனு வருகிற 28.05.2020 ஆம் தேதியன்று வாய்தா போடப்பட்டுள்ளது. இதன் மீது எவருக்கேனும் ஆட்சேபனை  இருந்தால் அன்றைய தினம் காலை 11 மணிக்கு மேற்படி வருவாய்  கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி ஆட்சேபனையை தெரிவித்துக் கொள்ள வேண்டியது. தவறும் பட்சத்தில் மேற்படி மனு ஒருதலைப்பட்சத்தில் தீர்மானிக்கப்படும் என்று இதன்மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

முருகேசன் த/பெ பழமலை
வடபாதி காலனி, உ.கீரனூர், 
உளுந்தூர்பேட்டை வட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டம்