கட்சி எங்களின் குடும்பத்தை பாதுகாக்கும் என்கிற நம்பிக்கையோடு எங்கள் சொத்தை மார்க்சிஸ்ட் கட்சிக்கு தருகிறோம் என தங்களது ரூ.40 லட்சம் மதிப்பிலான வீடு உள்ளிட்ட சொத்துக்களை மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களிடம் கோவை தோழர் துளசிதாஸ் தம்பதியர் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு 3-ஆம் பக்கம் பார்க்க...