tamilnadu

img

புதுமண தம்பதிகள் வாக்களித்தனர்

அம்பத்தூர் அருகே உள்ள சூரப்பட்டு 24 வார்டு அரசு நடுநிலைப் பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த புதுமண தம்பதிகள் ராமு, தீபா ஆகியோர் வாக்களித்தனர்.