ராணிப்பேட்டை அரசினர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், வாக்கு சாவடியில் மாற்றுதிறனாயை உறவினர் சர்கர வண்டியில் வாக்களிக்க அழைத்து வந்திருந்தனர்.
..................
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த ஏரிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 101 வயதான ரங்கநாயகி வாக்களிக்க திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி அழைத்து வந்த காட்சி.
..................
வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த கும்மிடிக்கான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமிக்கு 101 வயது. மூத்த வாக்காளர் என்ற அடிப்படையில் திருப்பத்தூர் தொகுதி சட்டமன்ற தேர்தல் அலுவலர் பிரியங்கா பங்கஜம், வட்டாட்சியர் ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் அரசு வாகனத்தில் அழைத்து வந்து வாக்களிக்க செய்தனர்.