tamilnadu

img

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் தேர்தல் நிதி

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் யாக ரூ.51,000க்கான காசோலையை அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.ஜெகதீசன், கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.வரதராசனிடம் வழங்கினார். உடன் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் என்.சீனிவாசன், ஜி.உதயகுமார் மற்றும் ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் துணைப்பொதுச் செயலாளர் எம்.பாலசுப்பிரமணி ஆகியோர் உடன் உள்ளனர்,