பிஎன்பி பரிபஸ் என்ற நிறுவனத்தின் உதவியுடன் கேர் இந்தியா மற்றும் சி டாட் ஆகிய தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைப்பில் ஊரடங்கு காலத்தில் வறுமையில் வாழும் 2 ஆயிரத்து 400 நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. ராயபுரம் பகுதியில் சி டாட் அமைப்பின் நிர்வாக இயக்குனர் தேவதாஸ் இராஜேந்திரன், சமூக ஆர்வலர் காருண்யா, வழக்கறிஞர் கோகுல் பொருட்களை வழங்கினர்.