tamilnadu

img

கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

சென்னை,ஏப்.24- தமிழ்நாட்டில் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
கோடை விடுமுறைக்குப் பின் தமிழகத்தில் கல்லூரிகள் ஜூன் 16-ஆம் தேதி திறக்கப்படும் என்று உயர்க்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
2025-2026 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகள் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 16 ஆம் தேதி திறக்கப்படும் என கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.