இன்று சென்னையின் மாநகராட்சி பட்ஜெட் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் மாணவர்களுக்கன பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னை அரசுப்பள்ளிகளில் பயின்று JEE, NIFT, NEET போன்ற தேசிய அளவில் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று, IIT, AIMS போன்ற ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களில் சேரும் மாணாவர்களின் முதலாம் ஆண்டு கல்விக்கட்டணத்தை சென்னை மாநகராட்சி வழங்கும். என சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு மேயர் பிரியா அறிவித்துள்ளார்.