tamilnadu

img

இலவசமாக பொருட்களை வழங்க வலியுறுத்தி மனு

டிசம்பர் மாதம் வரை ரேசன் கடைகளில் அனைவருக்கும் இலவசமாக பொருட்களை வழங்க வலியுறுத்தி வெள்ளியன்று (ஆக 14) திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் இ.மோகனா, நிர்வாகிகள் என்.கீதா, உதயநிலா ஆகியோர் மனு அளித்தனர்.