பழமை வாய்ந்த புதுச்சேரி கலவை கல்லூரி அரசு மேல்நிலைப்பள்ளி நமது நிருபர் ஜூன் 30, 2019 6/30/2019 12:00:00 AM பழமை வாய்ந்த புதுச்சேரி கலவை கல்லூரி அரசு மேல்நிலைப்பள்ளியை பாதுகாக்ககோரி, அக்கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் தங்களை தாங்களே செல்பி எடுக்கும் நூதன போராட்டம் நடத்தினர். Tags Old Government Puducherry Composite College Government Government Higher Secondary School புதுச்சேரி கலவை கல்லூரி