tamilnadu

திரு.V.விஸ்வநாதன், வயது 60, த/பெ. திரு.வடிவேல், சைதாப்பேட்டை

திரு.V.விஸ்வநாதன், வயது 60, த/பெ. திரு.வடிவேல், சைதாப்பேட்டை சென்னை 600 015, என்ற எனது கட்சிகாரர் இதன் மூலம் தெரிவிப்பது என்னவென்றால். மேற்படி எனது கட்சிகாரர் கீழ்காணும் சொத்தின் உரிமையாளர் ஆவார். சொத்து விவரம்: ஒக்கியம் துரைப்பாக்கம், சென்னை-96-ல் அடங்கிய காலி மனை கட்சிக்காரரின் தாத்தாகாலஞ்சென்ற திரு.நாகப்ப நாயக்கர் அவர்களுக்கு சொந்தமானது. இந்த தாய் பத்திரம் 1051/1948 என்ற ஆவண எண்ணாக சார்பதிவாளர், சைதாப்பேட்டையில் பதிவு செய்யப்பட்டது. மேலே கூறிய தாய் பத்திரம் (Parental document) ராஜிவ் காந்தி சாலை, பெருங்குடி சுங்க சாவடி, OMR, சென்னையில் செல்லும்போது தொலைந்துவிட்டது.ஆகவே இதன் மூலம் பொது மக்களை கேட்டுக் கொள்வது யாதெனில். மேற்படி ஆவணத்தை கண்டெடுத்தால், கீழ்கண்ட முகவரிக்கு இந்த விளம்பர நாளிலிருந்து 15 நாட்களுக்குள் தெரியப்படுத்த வேண்டியது.


இப்படிக்கு 

திரு.N.ராஜேந்திரன், அட்வகேட்

லா அசோசியேஷன் ஆப் சைதாப்பேட்டை

சைதாப்பேட்டை நீதிமன்றம்

சைதாப்பேட்டை.

சென்னை – 600 015.

மொபைல் எண்:98411 22650