பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது நமது நிருபர் செப்டம்பர் 8, 2025 9/8/2025 11:28:50 PM பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ சார்பில் பெருந்திரள் முறையீடு நடைபெற்றது. இதில் ஏராளமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்புகள் கலந்து கொண்டனர்.