tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - மனித நேய மக்கள் கட்சித் தலைவர்கள் சந்திப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., மாநிலச் செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் ஆகியோரை மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேரா எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையிலான குழுவினர் சந்தித்தனர். அப்போது குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை தொடர்பான தமிழக முஸ்லீம்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை சிபிஎம் தலைவர்களிடம் அளித்தனர்.