tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்  வி.சுப்பிரமணி, வாக்கு சேகரித்தார்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ச.விக்கிரமன் பொதுமக்களிடம்  வாக்கு சேகரித்தார். சிபிஎம் நிர்வாகிகள் பி.வெல்வன், சிவாஜி ஆகியோர் உடனிருந்தனர்.